யெகோவாயீரே நீர் என்
யெகோவாயீரே நீர் என் தேவனாம் — 2
இனி என்னுள்ளில் கலக்கம் இல்லை — 2
ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை ஒ ஒ ஒ
ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை
இனி என்னுள்ளில் கலக்கம் இல்லை
நீர் எல்லாமே பார்த்துக் கொள்வீர்
யெகோவா ரஃபா நீர் என் தேவனாம் — 2
நீர் என் நோய்கள் சுமந்து கொண்டீர் — 2
ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை ஒ ஒ ஒ
ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை
நீர் என் நோய்கள் சுமந்து கொண்டீர்
நீர் எந்தன் மருத்துவரே
யெகோவா ரூவா நீர் என் தேவனாம் — 2
என் தேவைகள் நீர் அறிவீர் — 2
ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை ஒ ஒ ஒ
ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை
என் தேவைகள் நீர் அறிவீர்
நீர் எந்தன் நல் மேய்ப்பரே — 3