N

Neer Indri Vazhvethu Iraiva

நீரின்றி வாழ்வேது இறைவா நீரின்றி வாழ்வேது இறைவா உம் நினைவின்றி மகிழ்வேது தேவா உலகத்தில் நூறாண்டு நான் வாழ்ந்த போதும் உம் இல்லத்தில் வாழும் ஒரு நாளே போதும் பல கோடி வார்த்தைகள் நான் கேட்ட போதும் இயேசுவே நீர் பேசும் ஒருவார்த்தை போதும் ஓராயிரம் ஜீவன் உயிர்வாழுவேன் உம் வார்த்தையில் உண்டு அற்புதமே கல்லுக்குள் தேரையை வைத்தவர் நீர் அதற்குள்ளும் ஜீவனை தந்தவர் நீர் உமையன்றி அணுவேதும் அசையாதையா உம் துணையின்றி உயிர்வாழ முடியாதையா எத்தனை…

N

Naalaiya Thinathai Kuriththu

நாளைய தினத்தைக் குறித்து பயமில்லை நாளைய தினத்தைக் குறித்து பயமில்லை நாதன் இயேசு எல்லாம் பார்த்துக் கொள்வார் ஆண்டவர் எனது வெளிச்சமும் மீட்புமானார் எதற்கும் பயப்படேன் அவரே எனது வாழ்வின் பெலனானார் யாருக்கும் அஞ்சிடேன் – அல்லேலூயா கேடுவரும் நாளில் கூடார மறைவினிலே ஓளித்து வைத்திடுவார் கன்மலையின் மேல் உயர்த்தி நிறுத்திடுவார் கலக்கம் எனக்கில்லை – அல்லேலூயா தகப்பனும் தாயும் என்னை கைவிட்டாலும் கர்த்தர் சேர்த்துக் கொள்வார் கர்த்தருக்காய் நான் தினமும் காத்திருப்பேன் புதுபெலன் பெற்றிடுவேன் –…