Yaridam Solven Yaridam Solven
யாரிடம் சொல்வேன் யாரிடம் சொல்வேன் யாரிடம் சொல்வேன் யாரிடம் சொல்வேன் எந்தன் துக்கத்தை எந்தன் கதையை எந்தன் துன்பத்தை உம்மிடம் உம்மிடம் உம்மிடம்தானே உம்மிடம் சொல்வேன் உலகம் அழைக்கிறது – உம் நாமமும் அழைக்கிறது உலகை வெறுக்கவில்லை உம்மையும் மறக்கவில்லை நானென்ன செய்யட்டும் தேவா இச்சைகள் இழுக்கிறது – உம் சத்தியம் தடுக்கிறது புவியை வெறுத்திட பிதாவை பற்றிக்கொள்ள மனதில் பெலன் தாருமே இரட்சிப்பு விளையாட்டா – நம் இரட்சகர் விளையாட்டா எத்தனை முறை விழ எத்தனை…