C

Chinna Thambi Chinna

சின்னத் தம்பி சின்னத்தம்பி

சின்னத் தம்பி சின்ன தங்கச்சி
உனக்குத் தெரியுமா நம்ம
ஏசப்பா உன்னையும் என்னையும்
ரொம்ப நேசிக்கிறார்

சின்ன தாவீதை அபிஷேகித்தார்
உன்னையும் அபிஷேகத்தால் நிரப்புவார்

சின்ன சாமுவேலை அழைத்தாரே
உன்னையும் பெயரைச் சொல்லி அழைப்பாரே

சின்னத் தம்பி, சின்னத் தங்கச்சி கேட்டுக்க
உன் ஆவி, ஆத்மா சரீரமெல்லாம் ஏசுவுக்கே