Uncategorised

En Kombai

என் கொம்பை உயர்த்தினீரே

என் கொம்பை உயர்த்தினீரே
என் தலையை உயர்த்தினீரே
வெட்கப்பட்டு போவதில்லை ஒருநாளும்
வெட்கப்பட்டு போவதில்லை

நன்றி தகப்பனே நன்றி இயேசைய்யா
வெட்கப்பட்டு போவதில்லை ஒருநாளும்
வெட்கப்பட்டு போவதில்லை

உனக்கு விரோதமாய் எழும்புவார்கள்
ஆனாலும் உன்னை மேற்கொள்ள முடியாது
உன்னை காத்திட உன்னோடு இருக்கின்றார்
உன் தலையை உயர்த்திடுவார்

(என்)புலம்பலை களிப்பாக மாற்றுகிறீர்
ஆனந்த தைலத்தால் தலையை நிரப்புகிறீர்
என் பாத்திரம் நிரம்பி வழிகின்றது
நாளெல்லாம் உம்மை துதிப்பேன்