U

Unnai Vaalaakaamal Yesu

உன்னை வாலாக்காமல் இயேசு

உன்னை வாலாக்காமல் இயேசு தலையாக்குவார்
உன்னை கீழாக்காமல் இயேசு மேலாக்குவார்
ஜெயம் ஜெயம் அல்லேலூயா

இஸ்ரவேலே நீ பயப்படாதே
கரம் பிடித்து உன்னை நடத்தி செல்வார்
ஜெயம் ஜெயம் அல்லேலூயா

செங்கடலும் யோர்தானும்
உம்மை கண்டு விலகி ஓடுமே
ஜெயம் ஜெயம் அல்லேலூயா

சிறியவனை குப்பையிலிருந்து
உயர்த்துகிறீர் அப்பா உயர்த்துகிறீர்
ஜெயம் ஜெயம் அல்லேலூயா

ஒன்றும் இல்லாத என்னை அழைத்தீரே
பயன்படுத்தும் இன்னும் பயன்படுத்தும்
ஜெயம் ஜெயம் அல்லேலூயா

பாலும் தேனும் ஓடுகின்ற
தேசத்தை போல் உன்னை மாற்றிடுவார்
ஜெயம் ஜெயம் அல்லேலூயா