அன்பு நிறைந்த என் இயேசுவே
அன்பு நிறைந்த என் இயேசுவே
நின் பாத சேவை என் ஆசையே
உன்னதத்தை விட்டிறங்கி மண்ணில் வந்த என் நாதனே
நின் அடிமை நின் மகிமை ஒன்று மாத்திரமே என் ஆசையே
ஜீவனற்ற பாவி என்னில் ஜீவனை உம்மையல்லால் மண்ணில் வேறே
நேசிக்கவில்லை நான் யாரையும்
பாவசேற்றில் மோசம் போன என்னையும் தேடி வந்தீரே
என்னிலுள்ள நன்றியுள்ளம் பொங்கி வழியுதே என் நாதா
இன்று பாரில் கண்ணின் நீரில் நின் வசனம் விதைக்கின்றேன்
அன்று நேரில் நின்னருகில் வந்து நெற்கதிர்கள் காண்பேனே
என் மனதில் வந்து தங்கும் மகிமையாம் நம்பிக்கையாம்
நீர் பெருக நான் சிறுக உம்மில் மறைந்து நான் ஜீவிப்பேன்