Vidivelli Natchathiram En Yesu
விடிவெள்ளி நட்சத்திரம் என் இயேசு விடிவெள்ளி நட்சத்திரம் என் இயேசு வருகிறார் பூமியிலே மாந்தரை மீட்டிடும் பரம்பொருளாய் மானிட ரூபம் கொண்டார் விடிவெள்ளி நட்சத்திரம் லோகமெங்கும் நற்செய்தி கூற அழைக்கிறார் உந்தனையே பார் முழுதும் பார் முழுதும் நற்செய்தி கூறிடுவாய் கலங்கிடும் மக்கள் களிப்படைய விரைந்து வந்திடுவார் கடைசி எக்காளம் தொனிக்கையிலே மறுரூபமாகிடுவோம் யுத்தங்கள் பஞ்சங்கள் பூவுலகில் ஓய்ந்திடும் நாள் வருமே உனக்காக வந்திடுவார் ஆயத்தம் செயதிடுவார்