K

Kuyavanae Kuyavanae

குயவனே குயவனே படைப்பின் காரணனே குயவனே குயவனே படைப்பின் காரணனே களிமண்ணான என்னையுமே கண்ணோக்கிப் பார்த்திடுமே வெறுமையான பாத்திரம் நான் வெறுத்துத் தள்ளாமலே நிரம்பி வழியும் பாத்திரமாய் விளங்கச் செய்திடுமே வேதத்தில் காணும் பாத்திரம் எல்லாம் இயேசுவைப் போற்றிடுமே என்னையும் அவ்வித பாத்திரமாய் வனைந்து கொள்ளுமே மண்ணாசையில் நான் மயங்கியே மெய்வழி விட்டுச் சென்றேன் கண்போன போக்கைப் பின்பற்றியே கண்டேன் இல்லை இன்பமே காணாமல் போன பாத்திரம் என்னைத் தேடி வந்த தெய்வமே வாழ்நாளெல்லாம் உம் பாதை…

K

Kanna Sutha Kanna

கண்ணா… சுத்தக்கண்ணா கண்ணா… சுத்தக்கண்ணா… தீமையைப் பார்க்காத சுத்தக்கண்ணா தீமை செய்த மனிதனுக்கு நன்மை செய்த கண்ணா பாவத்தை வெறுக்கின்ற பரிசுத்தக்கண்ணா பாவியை அணைக்கின்ற கருணை கண்ணா கண்ணா… இயேசு ராஜா… என்னிடம் பாவம் உண்டு என்று யார் என்னை குறை கூற முடியுமென்றீர் குறையேதுமில்லாத அவதாரம் நீரே நிஷ்களங்க புருஷப் பிரஜாபதியே குற்றமே இல்லாத நிர்மல நாதா கண்ணா ஜாதி வெறியை ஒழிக்க வந்த சமத்துவ கண்ணா – ஒற்றுமை உருவாக்க வந்த சமாதானக் கண்ணா…

K

Karthavin Janamae

கர்த்தாவின் ஜனமே கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே களிகூர்ந்து கீதம் பாடு! சாலேமின் ராஜா நம் சொந்தமானார் சங்கீதம் பாடி ஆடு! அல்லேலூயா! அல்லேலூயா! பாவத்தின் சுமையகற்றி – கொடும் பாதாள வழி விலக்கி பரிவாக நம்மைக் கரம் நீட்டிக் காத்த பரிசுத்த தேவன் அவரே அல்லேலூயா – 2 நீதியின் பாதையிலே -அவர் நிதம் நம்மை நடத்துகின்றார்! எது வந்த போதும் மாறாத இன்ப புது வாழ்வைத் தருகின்றாரே அல்லேலூயா – 2 மறுமையின் வாழ்வினிலே –…