Uncategorised

En Kombai

என் கொம்பை உயர்த்தினீரே என் கொம்பை உயர்த்தினீரே என் தலையை உயர்த்தினீரே வெட்கப்பட்டு போவதில்லை ஒருநாளும் வெட்கப்பட்டு போவதில்லை நன்றி தகப்பனே நன்றி இயேசைய்யா வெட்கப்பட்டு போவதில்லை ஒருநாளும் வெட்கப்பட்டு போவதில்லை உனக்கு விரோதமாய் எழும்புவார்கள் ஆனாலும் உன்னை மேற்கொள்ள முடியாது உன்னை காத்திட உன்னோடு இருக்கின்றார் உன் தலையை உயர்த்திடுவார் (என்)புலம்பலை களிப்பாக மாற்றுகிறீர் ஆனந்த தைலத்தால் தலையை நிரப்புகிறீர் என் பாத்திரம் நிரம்பி வழிகின்றது நாளெல்லாம் உம்மை துதிப்பேன்

A Uncategorised

Anaadhaigalin Dheivamae

அனாதைகளின் தெய்வமே அனாதைகளின் தெய்வமே ஆதரவற்றோரின் தெய்வமே சகாயர் இல்லாதவர்க்கு சகாயரே தகப்பன் இல்லாதவர்க்கு நீரே தகப்பனே எளியவரை உயர்த்தினீர் சிறியவனை எழுப்பினீர் பிரபுக்கள் நடுவில் அமர்த்தினீர் தகப்பனே பிள்ளைகள் இல்லா மலடியை பிள்ளைத்தாய்ச்சியாய் மாற்றினீர் – அவள் நிந்தைகள் எல்லாம் நிவிர்த்தி செய்யும் தகப்பனே சத்துவம் இல்லாத மனிதருக்கு சத்துவத்தை அளிக்கிறீர் பெலத்தினாலே நிரப்பினீர் தகப்பனே திக்கற்று நிற்கும் விதவையின் விண்ணப்பங்களை கேட்கிறீர் – அவள் எல்லைகள் எங்கும் தொல்லைகள் நீக்கும் தகப்பனே ஏழையினை நினைக்கிறீர்…