Y

Yudha Raajasingam

யூத ராஜசிங்கம் உயிர்த்தெழுந்தார் யூத ராஜசிங்கம் உயிர்த்தெழுந்தார் உயிர்த்தெழுந்தார், நரகை ஜெயித்தெழுந்தார் வேதாளக் கணங்கள் ஓடிடவே ஓடிடவே, உருகி வாடிடவே வானத்தின் சேனைகள் துதித்திடவே துதித்திடவே, பரனைத் துதித்திடவே மரணத்தின் சங்கிலிகள் தெறிபட்டன தெறிபட்டன, நொடியில் முறிபட்டன எழுந்தார் என்றதொனி எங்குங் கேட்குதே எங்குங் கேட்குதே, பயத்தை என்றும் நீக்குதே மாதர் தூதரைக் கண்டகமகிழ்ந்தார் அகமகிழ்ந்தார், பரனை அவர் புகழ்ந்தார் உயிர்த்த கிறிஸ்து இனி மரிப்பதில்லை மரிப்பதில்லை, இனி மரிப்பதில்லை கிறிஸ்தோரே நாமவர் பாதம் பணிவோம் பாதம்…

Y

Yedho Kirubaiyila Vaazhkai

ஏதோ கிருபையில வாழ்க்க ஓடுது ஏதோ கிருபையில வாழ்க்க ஓடுது உங்க இரக்கத்தையே உள்ளம் நாடுது எசமான் உங்களத்தானே நம்பி வாழுறேன் மாறாத கிருபையத்தான் நம்பி ஓடுறேன் சுய நீதிய கழட்டி வெச்சேன் உங்க நீதிய உடுத்திகிட்டேன் நீதிமானா மாத்துனீங்களே என்ன நீதிமானா மாத்துனீங்களே செஞ்ச பாவத்த ஒத்துக்கிட்டேன் சாஷ்டாங்கமா விழுந்துபுட்டேன் மன்னிச்சு அணைக்குறீங்களே என்ன மன்னிச்சு அணைக்குறீங்களே.. பசிக்கும்போது உணவு தந்து ஜெபிக்கும்போது இரங்கி வந்து ஆசீர்வதிக்கிறீங்களே – என்ன ஆசீர்வதிக்கிறீங்களே அதிசயமா நடத்துறீங்க ஆலோசனைய…

Y

Yesuvukku Sonthamaana

இயேசுவுக்கு சொந்தமான பிள்ளைகள் இயேசுவுக்கு சொந்தமான பிள்ளைகள் – அவர் அன்புக்கு அடிபணிந்த சீடர்கள் தேவகரம் வடிவமைத்த ஜீவ சிற்பங்கள் – அவர் ஆற்றலுக்கு வலுவான உயிர்ச்சான்றுகள் இசாவா நாங்கள் இசாவா இயேசுவைச் சேர்ந்தவர்கள் இசாவா – நாங்கள் இயேசுவைப் பற்றிக்கொண்ட புத்திசாலிகள் உன்னதத்தில் கொலுவிருக்கும் விந்தை மாந்தர்கள் நிலைவாழ்வும் நிறைவாழ்வும் கண்ட ஞானிகள் சாத்தானைத் தோற்கடிக்கும் வெற்றி வீரர்கள் பாவ மாந்தர் மீட்பைக் காணும் அடையாளங்கள் தேவ செய்தி சுமந்தலையும் இராஜ மடல்கள் தூய்மை மணம்…

Y

Yesu Namakku Vendum

இயேசு நமக்கு வேண்டும் இயேசு நமக்கு வேண்டும் அவர் அன்பு நமக்கு வேண்டும் எவரையும் ஏற்றுக்கொள்ளும் தெய்வம் நமக்கு வேண்டும் பிரிந்து வாழ்பவர்கள் இணைய வேண்டும் ஒற்றுமை மலர வேண்டும் குடும்பத்தில் பிளவுகள் ஒழிய வேண்டும் ஒரு மனம் வளர வேண்டும் அன்பின் எல்லையை சிலுவையிலே காட்டிய இயேசு அதற்கு வேண்டும் மன்னிக்கும் மனப்பான்மை வளர வேண்டும் சமரச சிந்தை வேண்டும் மன்னிப்பு கேட்கும் மனமும் வேண்டும் மனத்தாழ்மை வளரவேண்டும் அன்பின் எல்லையை சிலுவையிலே காட்டிய இயேசு…

Y

Yesuraja Munney

இயேசு ராஜா முன்னே செல்கிறார் இயேசு ராஜா முன்னே செல்கிறார் ஓசன்னா கீதம் பாடுவோம் வேகம் சென்றிடுவோம் ஓசன்னா ஜெயமே ஓசன்னா ஜெயமே ஓசன்னா ஜெயம் நமக்கே அல்லேலூயா துதி மகிமை என்றும் அல்லேலூயா துதி மகிமை இயேசு ராஜா எங்கள் ராஜா என்றென்றும் போற்றிடுவோம் துன்பங்கள் சூழ்ந்து வந்தாலும் தொல்லைக் கஸ்டங்கள் தேடிவந்தாலும் பயமும் இல்லை கலக்கம் இல்லை கர்த்தர் நம்முடனே இயேசு ராஜா முன்னே செல்கிறார் ஓசன்னா கீதம் பாடுவோம் வேகம் சென்றிடுவோம்

Y

Yeshua Yeshua Endra Naamam

யெஷவா யெஷவா என்ற நாமம் யெஷவா யெஷவா என்ற நாமம் உனக்கும் எனக்கும் போதும் போதும் இனிமையான நாமம் ஒரு இணையில்லாத நாமம் முழங்கால்கள் மடங்கிடும் நாவுகள் சொல்லிடும் அனைவரும் தொழுதிடும் நீதியின் சூரியனே நீரே நாயகனே ஏழைகள் காவலனே யெஷவா யெஷவா பரமனை பிள்ளைகள் காணவே சிலுவையில் மரித்தவரே உயிரோடு எழுந்தவர் ஆதலால் மரணத்தை ஜெயித்தவரே கிருபையில் பூரணரே சிருஷ்டிப்பின் காரணரே மூன்றில் ஒன்றானவரே யெஷவா யெஷவா பாரங்களை சுமந்திடும் சினேகிதன் பரமனின் தவப்புதல்வன் பாவங்களை…

Y

Yesu Raaja Munnae

இயேசு ராஜா முன்னே இயேசு ராஜா முன்னே செல்கிறார் ஓசன்னா கீதம் பாடுவோம் வேகம் சென்றிடுவோம் ஓசன்னா ஜெயமே ஓசன்னா ஜெயம் நமக்கே அல்லேலூயா துதி மகிமை என்றும் அல்லேலூயா துதி மகிமை இயேசு ராஜா எங்கள் ராஜா என்றென்றும் போற்றிடுவோம் துன்பங்கள் சூழ்ந்து வந்தாலும் தொல்லை கஷ்டங்கள் தேடி வந்தாலும் பயமுமில்லை கலக்கமில்லை கர்த்தர் நம்முடனே யோர்தானின் வெள்ளம் வந்தாலும் எரிகோ கோட்டை எதிர் நின்றாலும் பயமில்லை கலக்கமில்லை மீட்பர் நம்முடனே

Y

Yesuvai Arainthaargal

இயேசுவை அறைந்தார்கள் இயேசுவை அறைந்தார்கள் சிலுவையிலே ஆணி அடித்தார்கள் கரங்களிலே முள்முடி சூட்டி வாரினால் அடித்து குத்தினார் விலாவிலே கொல்கதா மலையில் குமாரன் இயேசு திருரத்தம் சிந்தினார் என் பாவம் நீங்கி சுகமாய் நான் வாழ ஜீவ பலியாகினார் நல்லோர்கள் மேலும் தீயோர்கள் மேலும் நன்மைகள் செய்யும் தேவன் அடிமையின் ரூபம் தாழ்மையின் கோலம் எனக்காக எடுத்து வந்தார் என் நோய்கள் சுமந்தார் வியாகுலம் அடைந்தார் ஆத்தும மீட்பரே கல்வாரி அன்புக்கு நிகரொன்றும் இல்லை என்னைத் தாழ்த்திடுவேன்…

Y

Yuthathil Vallavar Senaiyin

யுத்தத்தில் வல்லவர் சேனையின் யுத்தத்தில் வல்லவர் சேனையின் கர்த்தர் வல்லமையுடையவரே துதிகளில் எல்லாம் பயப்படத்தக்கவர் பரிசுத்தர் பரிசுத்தரே ஜாதிகள் உம்மைச் சேவிப்பார்கள் ஜனங்கள் உம்மிடம் வருவார்கள் மாமிசமான யாவரின் மேலும் ஆவியை ஊற்றும் இரட்சகரே அற்புத தேவன் அதிசய ராஜன் மகத்துவமுடையவர் இயேசுவே மகிமைகள் சூழும் அவர் சமூகத்தில் மகிழ்ந்திருப்போம் நாம் ஜெயத் தொனியாய் சத்துரு வெள்ளம் போல் வந்தாலும் கர்த்தரின் ஆவியே கொடியேற்றுவார் அக்கினி ரதங்கள் அக்கினி குதிரைகள் தூதர்கள் காற்றாய் நமக்குண்டு

Y

Yesuvai Thuthipaen

இயேசுவை துதிப்பேன் என் இயேசுவை துதிப்பேன் என் தேவனை துதிப்பேன் அவர் நாமமே மேலானது அல்லேலுயா ஒசன்னா ராஜாதி ராஜனாம் தேவாதி தேவனாம் நல்லவர் வல்லவர் பெரியவரே எப்போதும் கூடவே இருப்பவரே அதிசயமானவர் ஆலோசனை கர்த்தரவர் வல்ரமை உள்ளவர் நம் இயேசுவே வரங்களில் என்றும் மன்னவரே