கிறிஸ்துமஸ் என்றால் என்னவென்று
கிறிஸ்துமஸ் என்றால் என்னவென்று
உங்களுக்கு தெரியுமா?
கிறிஸ்துமஸ் வந்தவரை
உங்களுக்கு தெரியுமா
மேரி கிறிஸ்துமஸ் ஓஹ் மேரி கிறிஸ்துமஸ்
மேரி கிறிஸ்துமஸ் ஓஹ் மேரி கிறிஸ்துமஸ்
கன்னிகைக்கு பிறந்தவர்
தூய்மையானவர் தூய்மையானவர்
தொழுவத்தில் பிறந்தவர்
தாழ்மையானவர் … தாழ்மையானவர்
தேவ சித்தம் நிறைவேற மனிதனானவர்
உந்தன் எந்தன் பாவம் நீக்க பலியாய் ஆனவர்
கட்டப்பட்ட மனிதரை
விடுவித் தாளவே விடுவித்தாளவே
குற்றப்பட்ட மக்களையெல்லாம்
திருந்தி வாழவே திருந்தி வாழவே
பாரப்பட்ட மனிதரின் பாரங்கள் தாங்கவே
பாவப்பட்ட மனிதரின் பாவங்கள் நீங்கவே