E

Enthan Belaveena

எந்தன் பெலவீன நேரத்தில்

எந்தன் பெலவீன நேரத்தில்
உம் பாதம் வந்தேன்
புது பெலன் அடைகின்றேன்
எந்தன் சோர்வுற்ற நேரத்தில்
உம் சமூகம் வந்தேன்
ஆறுதல் அடைகின்றேன்

எங்கள் பெலனே உம்மை ஆராதிப்பேன்
உயிருள்ள நாளேல்லாமே

கிருபைகள் தந்தவரே என்னை
உயர்த்தி வைத்தவரே
உம் பெலனை தந்து என்னை நடத்தினிரே
இதுவரை காத்தவரே

பரிசுத்த ஆவியே
என்னை தேற்றிடும் துணையாளரே
பரிசுத்த ஆவியால் நிறப்பிடுமே
மருரூபமாக்கிடுமே