கர்த்தரை நம்புவேன்
கர்த்தரை நம்புவேன்
நீரே என் கன்மலை
காலையும் மாலை எந்நேரமும்
நித்தம் என் அடைக்கலம்
நீரே என் துணை வேறு
யாரை நம்பிடுவேன்
நீரே என் வாழ்வில் நடந்திடும்
வேதம் என் பொக்கிஷமே
மிஞ்சும் கோபத்தால் மனிதர்
என்னை எரிக்கையில்
நீர் பாறை என் கரைந்திடும்
மாறா உன் கிருபையே