K

Kartharai Thuthuippen En

கர்த்தரை துதிப்பேன் என்

கர்த்தரை துதிப்பேன்
என் தேவனை ஆராதிப்பேன்

யூத கோத்திரனை துதிப்பேன்
இம்மானுவேலரை துதிப்பேன்

ஏசுவே உம்மை நான் துதிப்பேன்
பரிசுத்தரே உம்மை துதிப்பேன்

உந்தன் பெலனாக துதிப்பேன்
என் கீதமே உம்மை துதிப்பேன்

நல்லவரே உம்மை துதிப்பேன்
நாள் முழுதும் உம்மை துதிப்பேன்