E

En Devane Ennai Thodum

என் தேவனே என்னை தொடும்

என் தேவனே என்னை தொடும்
கைவிடாமல் காத்திடும்
நன்மையால் நிரப்பிடும்

மாசற்ற மனிதனாய் மாறிடவே என்னை
தொட்டிடும் அன்பான தெய்வ மகனே
சாட்சியாய் பகர்வேன் பாட்டாக படிப்பேன்
நீர் செய்த நன்மைகளை நாள்தோறும் நினைப்பேன்
சந்தோஷமும் சமாதானமும் தொட்டாலே உண்டாகுமே

தொட்டாலே போதும் துன்பங்கள் போகும்
விண்ணாட்டு மைந்தனே இறங்கி வாரும்
சிட்டாக பறக்க சாபங்கள் நீங்க
சிலுவை நாதனே சீக்கிரம் வாருமே
ஆறுதலும் தேறுதலும் தொட்டாலே உண்டாகுமே