கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோசமாயிருங்கள்
கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோசமாயிருங்கள்
சந்தோசமாயிருங்கள்
ஒன்றுக்கும் நீங்கள் கவலைப்படாமல்
தேவனுக்குத் தெரிவியுங்கள்
இயேசு நல்லவர் அன்பு உள்ளவர்
மனதுருக்கம் உடையவரே
எங்கள் ஜெபங்களை அவர் கேட்பவர்
பதில் நிச்சயம் தருவாரே
எல்லா புத்திக்கும் மேலான
தேவசமாதானம் இருதயத்தை
இயேசு கிறிஸ்துவின் சிந்தையால்
நம்மை நிரப்பி காத்துக்கொள்ளும்
இயேசுவானவர் மகிமையின்
நம்பிக்கை நமக்குள்ளே
அவர் இருப்பதால் பயம் இல்லையே
தேவன் என் துணையே