N

Niraivaana Belanai

நிறைவான பலனை நான்

நிறைவான பலனை நான் வாஞ்சிக்கிறேன்
குறைவுகள் எல்லாம் நிறைவாகுமே
நிறைவான தேவன் நீர் வருகையிலே

வாழ்க்கையில் குழப்பங்கள் குறைவுகள் வந்தாலும்
அழைத்தவர் நீர் இருக்க பயமே இல்ல
வாக்கு செய்தவர் மாறாதவர்
உம்மையே நம்பிடுவேன்

குறைவுகள் எல்லாம் நிறைவாகும்
நிறைவான தேவன் நீர் வருகையிலே

தாயை போல என்னை தேற்றுகிறீர்
ஒரு தந்தை போல என்னை சுமக்கின்றீர்
உங்க அன்பு பெரிதய்யா
உம்மை நம்பிடுவேன்