S

Sothu Sugam Irunthaalum

சொத்து சுகம் இருந்தாலும்

சொத்து சுகம் இருந்தாலும்
வீடு நிலம் இருந்தாலும்
உங்க கிருபை மட்டும் இல்லண்ணா Waste
உங்க தயவு மட்டும் இல்லண்ணா Waste

ஆராதனை ஆராதனை உமக்குத்தானே
முழு உள்ளத்தோடு உமக்குத்தானே

சத்துருக்கு முன்பாக என்னையும் நிறுத்தி
உயர்த்தி வைத்தவரே நன்றி ஐயா
தலையை எண்ணையினால்
அபிஷேகம் செய்கின்றீர்

கிருபை தந்தவரே நன்றி ஐயா
என்னை உயர்த்தி வைத்தவரே நன்றி ஐயா

உங்க கிருபை மட்டும் இல்லண்ணா Waste
உங்க தயவு மட்டும் இல்லண்ணா Waste

ஆராதனை ஆராதனை உமக்குத்தானே

வெறுமையாக வாழ்கின்ற என்னையும்
தேடி வந்தவரே நன்றி ஐயா
கண்ணீர துடச்சிடுங்க
காயங்களை ஆற்றிடுங்க

சேர்த்து கொண்டவரே நன்றி ஐயா
என்னை அணைத்துக் கொண்டவரே நன்றி ஐயா

உங்க கிருபை மட்டும் இல்லண்ணா Waste
உங்க தயவு மட்டும் இல்லண்ணா Waste

ஆராதனை ஆராதனை உமக்குத்தானே