விண்ணக தந்தையே உமது நாமம்
விண்ணக தந்தையே உமது நாமம்
அர்ச்சிக்க படுவதாக!
உமது ராச்சியம் வருக!
உமது சித்தம் விண்ணகத்தில்
செய்யப்படுவதுபோல
பூமியிலேயும் செய்யப்படுவதாக!
எங்கள் அனுதின உணவை எங்களுக்கு
இன்று அளித்தருளும்
எங்களுக்கு தீமை செய்பவர்களை
நாங்கள் பொறுப்பது போல
எங்கள் பாவங்களை பொறுத்தருளும்
எங்களை சோதனையில் விழவிடாதேயும்
தீமையிலிருந்து எங்களை ரச்சித்தருளும்
விண்ணக தந்தையே உமது நாமம்
அர்ச்சிக்க படுவதாக!