Engae Sumanthu Pogireer
எங்கே சுமந்து போகிறீர் சிலுவையை எங்கே சுமந்து போகிறீர் சிலுவையை நீர் எங்கே சுமந்து போகிறீர் எங்கே சுமந்து போறீர் இந்தக் கானலில் உமது அங்கம் முழுதும் நோக ஐயா என் ஏசுநாதா தோளில் பாரம் அழுந்த தூக்கப் பெலம் இல்லாமல் தாளுந் தத்தளிக்கவே தாப சோபம் உற நீர் வாதையினால் உடலும் வாடித் தவிப்புண்டாக பேதம் இல்லாச்சீமோனும் பின்னாகத் தாங்கிவர தாயார் அழுதுவர சார்ந்தவர் பின் தொடர மாயம் இல்லாத ஞான மாதர் புலம்பி வர…