M

Makanae Un Nenchenaku

மகனே உன் நெஞ்செனக்கு தரவில்லையா மகனே உன் நெஞ்செனக்கு தரவில்லையா உன் மனமாறி துதிபாட வரவில்லையா அறியாத தேவனே ஆனந்த போதனே அன்பாய் எனை அழைத்த ஆனந்த ஜீவனே அதிசயமானவர் ஆலோசனைக்கர்த்தர் வல்லமை உள்ள தேவன் நித்யப்பிதா சாரோனின் ரோஜா சாந்த சொரூபியே சத்திய வாசனே சாந்தமெய் தேவனே நித்திம் வாழ்த்தி ஸ்வரம் பாடு

B

Bavani Selginrar Raja Naam

பவனி செல்கின்றார் இராஜா பவனி செல்கின்றார் இராஜா – நாம் பாடிப் புகழ்வோம் நேசா அவனிதனிலே மறிமேல் ஏறி ஆனந்தம் பரமானந்தம் எருசலேமின் பதியே – சுரர் கரிசனையுள்ள நிதியே அருகில் நின்ற அனைவர் போற்றும் அரசே எங்கள் சிரசே — பவனி பன்னிரண்டு சீடர் சென்று – நின்று பாங்காய் ஆடைகள் விரிக்க நன்னயம் சேர் மனுவின் சேனை நாதம் கீதம் ஓத — பவனி குருத்தோலைகள் பிடிக்க – பாலர் கும்பல் கும்பலாகவே நடக்க…

A

Aarathipen Naan Aarathipen

ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன் ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன் ஆண்டவர் இயேசுவை ஆராதிப்பேன் வல்லவரே உம்மை ஆராதிப்பேன் நல்லவரே உம்மை ஆராதிப்பேன் பரிசுத்த உள்ளத்தோடு ஆராதிப்பேன் பணிந்து குனிந்து ஆராதிப்பேன் ஆவியிலே உம்மை ஆராதிப்பேன் உண்மையிலே உம்மை ஆராதிப்பேன் தூதர்களோடு ஆராதிப்பேன் ஸ்தோத்திர பலியோடு ஆராதிப்பேன் காண்பவரை நான் ஆராதிப்பேன் காப்பவரை நான் ஆராதிப்பேன் வெண்ணாடை அணிந்து ஆராதிப்பேன் குருத்தோலை ஏந்தி ஆராதிப்பேன்

N

Nandri Nandri

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி என் இயேசு தேவா நன்றி நீர் செய்த எல்லா நன்மைக்காய் நன்றி நன்றி மறவாத இதயத்தைத் தாரும் நாள்தோறும் உம்மைத் துதிக்க வேண்டுறேன் இன்றும் நாங்கள் உம்மைத் தேடிவந்தோம் தேவா நல்லாசி கூறி ஆசீர்வதியும் பெலவீனன் என்று தள்ளிவிடாமல் எனக்காய் பரிந்து பேசும் ஆசாரியர் நீரே

A

Anpar Yesuvin Anbu

அன்பர் இயேசுவின் அன்பு அன்பர் இயேசுவின் அன்பு அது அளவிட முடியாது கடற்கரை மணலை கணக்கிடலாம் அவர் அன்பிற்கீடேது அன்பர் இயேசுவின் அன்பு சிலுவை நாயகன் சிந்தியரத்தம் அன்பாய் வழிகிறது சிறுமைபட்ட ஜனங்களை மீட்க இரத்தம் போகின்றது அன்பர் இயேசுவின் அன்பு பாவம் பெருகின இடத்தில் தேவ கிருபை வெளிப்பட்டதே – பாவ மீறுதல் போக்க சிலுவையிலே இரத்த வெள்ளம் பாய்கின்றதே அன்பர் இயேசுவின் அன்பு ஆணிகள் அடித்து தொங்கிய போதும் தனக்காய் அழவில்லை கள்வர்கள் நடுவில்…

S

Saalem Raja Saaron Roja

சாலேம் ராஜா சாரோன் ராஜா சாலேம் ராஜா சாரோன் ராஜா பள்ளத்தாக்கின் லீலி நீர் சிங்காசனம் வீற்றிருக்கும் யூத ராஜ சிங்கம் நீர் தேவாதி தேவனாமே ராஜாதி ராஜனாமே என் உள்ளத்தில் வாருமே ஆமென் ஆமென் ஆமென் பேரானந்தம் உம் பிரசன்னம் மாறாததுந்தன் வசனம் கேருபீன்கள் உம் வாகனம் உம் சரீரமே என் போஜனம் பூலோகத்தின் நல் ஒளியே மேலோகத்தின் மெய் வழியே பக்தரை காக்கும் வேலியே குற்றம் இல்லாத பலியே நீர் பேசினால் அது வேதம்…

P

Payapadamaaten Naan

பயப்படமாட்டேன் நான் பயப்படமாட்டேன் பயப்படமாட்டேன் நான் பயப்படமாட்டேன் இயேசு என்னோடு இருப்பதனால் ஏலேலோ ஐலசா ஏலேலோ ஐலசா உதவி வருகிறார் பெலன் தருகிறார் ஒவ்வொரு நாளும் கூட வருகிறார் காற்று வீசட்டும் கடல் பொங்கட்டும் எனது நங்கூரம் இயேசு இருக்கிறார் வலைகள் வீசுவோம் மீன்களைப் பிடிப்போம் ஆத்துமாக்களை அறுவடை செய்வோம் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய பெலன் உண்டு பரம அழைத்தலின் பந்தய பொருளுக்காய் இலக்கை நோக்கி நாம் படகைஓட்டுவோம் உலகில் இருக்கிற அலகையை விட என்னில்…

C

Chinna Thambi Chinna

சின்னத் தம்பி சின்னத்தம்பி சின்னத் தம்பி சின்ன தங்கச்சி உனக்குத் தெரியுமா நம்ம ஏசப்பா உன்னையும் என்னையும் ரொம்ப நேசிக்கிறார் சின்ன தாவீதை அபிஷேகித்தார் உன்னையும் அபிஷேகத்தால் நிரப்புவார் சின்ன சாமுவேலை அழைத்தாரே உன்னையும் பெயரைச் சொல்லி அழைப்பாரே சின்னத் தம்பி, சின்னத் தங்கச்சி கேட்டுக்க உன் ஆவி, ஆத்மா சரீரமெல்லாம் ஏசுவுக்கே

E

Ennai Pelapaduthum

என்னை பெலப்படுத்தும் என் என்னை பெலப்படுத்தும் என் கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய பெலனுண்டு அல்லேலூயா அல்லேலூயா (2x) கர்த்தருக்கு காத்திருப்பேன் கழுகு போல பெலனடைவேன் நான் நடத்தாலும் ஓடினாலும் சோர்வே இல்லை என்னை பெலப்படுத்தும் இயேசு இருப்பதால் புதியதும் கூர்மையான எந்திரமாய் மாற்றிடுவார் மலைகள் குன்றுகள் நொறுக்கிடுவேன் என்னை பெலப்படுத்தும் இயேசு இருப்பதால் பரிசுத்தாவின் அபிஷேகத்தால் புது பெலன் அடைந்திடுவேன் சாத்தானின் சூழ்ச்சி எல்லாம் முறியடிப்பேன் என்னை பெலப்படுத்தும் இயேசு இருப்பதால்

E

 Eliyavin Palibeedathil

எலியாவின் பலிபீடத்தில் எலியாவின் பலிபீடத்தில் இறங்கின அக்கினியே – எங்கள் சபைதனிலே (தேசத்திலே) இப்பொழுதே இறங்கும் தெய்வமே அபிஷேகம் அபிஷேகமே இப்போ தாரும் தெய்வமே அக்கினி அக்கினியாய் என்னை மாற்றும் தெய்வமே மோசேயை வனாந்திரத்தில் சந்தித்த அக்கினியே – என் வாழ்க்கையையும் உங்க அக்கினியால் சந்தியும் தெய்வமே ஏசாயாவை அக்கினியால் தொட்ட என் தெய்வமே – என் வாலிபத்தையும் உங்க அக்கினியால் தொட்டு விடும் தெய்வமே தாவீதையும் அபிஷேகத்தால் நிரப்பின தெய்வமே என் பாத்திரமும் அபிஷேகத்தால் நிரம்பி…