மகனே உன் நெஞ்செனக்கு தரவில்லையா
மகனே உன் நெஞ்செனக்கு தரவில்லையா
உன் மனமாறி துதிபாட வரவில்லையா
அறியாத தேவனே ஆனந்த போதனே
அன்பாய் எனை அழைத்த ஆனந்த ஜீவனே
அதிசயமானவர் ஆலோசனைக்கர்த்தர்
வல்லமை உள்ள தேவன் நித்யப்பிதா
சாரோனின் ரோஜா சாந்த சொரூபியே
சத்திய வாசனே சாந்தமெய் தேவனே
நித்திம் வாழ்த்தி ஸ்வரம் பாடு