Vazhiyum Neerae Oliyum
வழியும் நீரே ஒளியும் நீரே வழியும் நீரே ஒளியும் நீரே ஜீவனும் நீரே தேவனும் நீரே நம்பி வந்தேன் நாயகன் இயேசுவே என்றும் எந்தனின் துணை நீரே நானே வழியும் சத்தியம் ஜீவன் என்று உரைத்த எந்தன் இயேசுவே மனதின் இருளை போக்கிட வந்த மகிமை நிறைந்த தேவ தேவனே நானிலம் போற்றும் மங்கிடா ஜோதி மன்னவர் இயேசுவே மறைபொருள் ஞானமே எங்கும் நிறைந்த என் அரும் செல்வமே எந்தன் மேன்மை இயேசு தேவனே உந்தன் வாக்கு…