Y

Yesuvaiyae Thuthisei Nee

ஏசுவையே துதிசெய் நீ மனமே ஏசுவையே துதிசெய் நீ மனமே ஏசுவையே துதிசெய் – கிறிஸ் தேசுவையே ஏசுவையே துதிசெய் நீ மனமே ஏசுவையே துதிசெய் – கிறிஸ் தேசுவையே துதிசெய் நீ மனமே ஏசுவையே துதிசெய் மாசணுகாத பராபர வஸ்து நேசகுமாரன் மெய்யான கிறிஸ்து அந்தரவான் தரையுந் தரு தந்தன் சுந்தர மிகுந்த சவுந்தரா நந்தன் எண்ணின காரியம் யாவு முகிக்க மண்ணிலும் விண்ணிலும் வாழ்ந்து சுகிக்க

Y

Yesu Nallavar Ellam

இயேசு நல்லவர் எல்லாம் வல்லவர் இயேசு நல்லவர் எல்லாம் வல்லவர் அன்பு உள்ளவர் இரக்கமுள்ளவர் கிருபை உள்ளவர் கருணை உள்ளவர் அல்லேலூயா அல்லேலூயா தூய்மை உள்ளவர் குற்றமற்றவர் நம்பிக்கை தந்தவர் பரிவு உள்ளவர் ஆதரிப்பவர் அரவணைப்பவர் அல்லேலூயா அல்லேலூயா நிம்மதி தந்தவர் எனக்குள் வாழ்பவர் மன்னிப்பு தந்தவர் இரட்சிப்பு தந்தவர் தூக்கி சுமப்பவர் தப்புவிப்பவர் அல்லேலூயா அல்லேலூயா ஜீவன் தந்தவர் அற்புதம் செய்பவர் சாவை வென்றவர் உயிர்த்தெழுந்தவர் ஜெபத்தை கேட்பவர் பதிலளிப்பவர் அல்லேலூயா அல்லேலூயா ஞானமுள்ளவர் எல்லாறிந்தவர்…

Y

Yesu Ratchagar Peyarai

இயேசு ரட்சகர் பெயரைச் சொன்னால் இயேசு ரட்சகர் பெயரைச் சொன்னால் எதுவும் நடக்குமே அவர் இதயத்தோடு கலந்து விட்டால் எல்லாம் கிடைக்குமே வாடி கிடந்த உயிர்களெல்லாம் வாழ வைத்தாரே அவர் வாழ்வு சத்தியம் ஜீவனுமாய் நன்மை செய்தாரே பரம பிதா ஒருவன் என்று வகுத்து சொன்னவர் இயேசு பாசம் அன்பு கருணையோடு உலகை கண்டவர் இயேசு எதையும் தாங்கும் சகிப்புத் தன்மை வேண்டும் என்றவர் இயேசு நம் எல்லோருக்கும் இறைவனாக விளங்குகின்றவர் இயேசு தீமை வளரும் எண்ணம்…

Y

Yesu Christhuvin Anbu

இயேசு கிறிஸ்துவின் அன்பு இயேசு கிறிஸ்துவின் அன்பு என்றும் மாறாதது இயேசு கிறிஸ்துவின் மாறாக் கிருபை என்றும் குறையாதது இயேசு கிறிஸ்துவின் மாறாக் கிருபை என்றும் குறையாதது இயேசு கிறிஸ்துவின் அன்பு… பாவி என்றுன்னை அவர் தள்ளவே மாட்டார் ஆவலாய் உன்னை அழைக்கிறாரே தயங்கிடாதே தாவி ஓடிவா தந்தை இயேசுவை சொந்தம் கொள்ள வா தந்தை இயேசுவை சொந்தம் கொள்ள வா உன் மீறுதல்கட்காய் இயேசு காயங்கள்பட்டார் உன் அக்கிரமங்கட்காய் அவர் நொறுக்கப்பட்டார் உனக்காகவே அடிகள்பட்டார் உன்னை…

Y

Yesaiya Yesaiya Pasamulla

இயேசையா இயேசையா இயேசையா இயேசையா பாசமுள்ள இயேசையா உங்களை விட்டா எங்களுக்கு கதி ஏதையா பாசமுள்ள பெற்று வளர்த்த பிள்ளையே மறக்கலாம் சொந்தங்கள் பந்தங்கள் எல்லாம் ஒன்றாக பகைக்கலாம் நான் உன்னை மறக்கமாட்டேன் கைவிடமாட்டேன் என்று நீங்க சொன்ன வார்தைய நம்பி ஓடோடி வந்தேனையா பத்து மாதம் சுமந்து பெற்ற தாய்கூட மறக்கலாம் தோள்மீது சுமந்து வர்த்த தந்தையே வெறுக்கலாம் நான் உன்னை மறக்கமாட்டேன் கைவிடமாட்டேன் என்று நீங்க சொன்ன வார்தைய நம்மி ஓடோடி வந்தேனையா

Y

Yesu Christhuvukku Em

இயேசு கிறிஸ்துவுக்கு எம்மதமும் இயேசு கிறிஸ்துவுக்கு எம்மதமும் சம்மதம் இயேசு கிறிஸ்துவுக்கு எந்த ஜாதியும் சொந்த ஜாதி எந்த மனுஷனும் இயேசுவிடம் வரலாம் எந்த நிலையிலும் அவரிடம் வரலாம் யாரானாலும் இயேசப்பாவின் பிள்ளைகளாகலாம் இலவசமாக அன்பு தெய்வத்தின் சொந்தங்கள் ஆகலாம் இயேசுகிறிஸ்துவிற்கு எம்மதமும் சம்மதம் இயேசு கிறிஸ்துவுக்கு எந்த ஜாதியும் சொந்த ஜாதி குடிச்சு குடிச்சு வாழ்க்கையைக் கெடுத்த அண்ணே உங்களுக்கு எதிர்காலம் உண்டு கெட்ட பழக்கத்தாலே நிம்மதி போச்சுதா தம்பி உங்களுக்கு எதிர்காலம் உண்டு நம்பினவங்க…

Y

Yesu Kooda Varuvar

இயேசு கூட வருவார் இயேசு கூட வருவார் எல்லாவித அற்புதம் செய்வார் தந்தான தந்தனத்தானானா தந்தான தந்தனத்தானானா நோய்கள் பேய்கள் ஓட்டிடுவார் நொந்துபோன உள்ளத்தை தேற்றிடுவார் வேதனை துன்பம் நீக்கிடுவார் சமாதானம் சந்தோஷம் எனக்குத் தருவார் கடன்தொல்லை கஷ்டங்கள் நீக்கிடுவார் கண்ணீர்கள் அனைத்தையும் துடைத்திடுவார் எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவேன் எதிரியான சாத்தானை முறியடிப்பேன்

Y

Yesu Thaevanin Naamam

இயேசு தேவனின் நாமம் இயேசு தேவனின் நாமம் என்றும் ஜெயமே அருளும் உன்னைக் காத்திடும் நாமம் என்றும் துணையே நாமம் பாவம் போக்கும் நாமமே சாபமே நீங்கிடும் சாந்தியே நல்கிடும் வாழ்வின் துணையே நாமமே தேவ நாமம் இனிமையே தேனிலும் மதுரமே துன்பமே நீங்கிடும் இன்பம் என்றும் தங்கிடும் நோய்கள் யாவும் நீக்கிடும் அதிசயம் வெளிப்படும் வேதனை மாறிடும் வேந்தன் இயேசு நாமமே சாவின் கூரை ஜெயித்திடும் பேயினை துரத்திடும் வல்லமை வெளிப்படும் ஓங்கி சிறக்கும் நாமம்…

Y

Yesuvae Umathu Anbinaal

இயேசுவே உமது அன்பினால் இயேசுவே உமது அன்பினால் எங்களை நிரப்புமைய்யா எல்லோரையும் உமது அன்பினால் நேசிக்க உதவுமைய்யா ஏழை பணக்காரன் என்ற வேறுபாடு எங்களுக்குள் வேண்டாம் படித்தவன் பாமரன் என்ற பாகுபாடு ஒரு நாளும் வேண்டாம் மேல் ஜாதி கீழ் ஜாதி என்ற வித்தியாசம் அணுவளவும் வேண்டாம் அழகானவன் அழகற்றவன் என்ற அகங்காரம் எங்களுக்குள் வேண்டாம் பழையவன் புதியவன் என்ற பாகுபாடு திருச்சபையில் வேண்டாம் திறமையுள்ளவன் திறமையற்றவன் என்ற வித்தியாசம் சிந்தையிலும் வேண்டாம்

Y

Yesu Enthan Vazhvin

இயேசு எந்தன் வாழ்வின் பெலனானார் இயேசு எந்தன் வாழ்வின் பெலனானார் எனக்கென்ன ஆனந்தம் எந்தன் வாலிப காலமெல்லாம் எந்தன் வாழ்க்கையின் துணையானார் உம் நாமமே தழைத்தோங்க நான் பாடுவேன் உமக்காக எந்தன் இதயமே உம்மைப் பாடும் எந்தன் நினைவுகள் உமதாகும் பெரும் தீமைகள் அகன்றோட பொல்லா மாயைகள் மறைந்தோட உமதாவியின் அருள் காண வரும் காலங்கள் உமதாகும் இந்த உலகத்தை நீர் படைத்தீர் எல்லா உரிமையும் எனக்களித்தீர் உம் நாமமே தழைத்தோங்க நான் பாடுவேன் உமக்காக