N

Neer En Belanum

நீர் என் பெலனும் என் கேடகமாம்

நீர் என் பெலனும் என் கேடகமாம்
உம்மைத்தான் நம்பி இருந்தேன்
சகாயம் பெற்றேன் உதவி பெற்றேன்
பாடி உம்மை துதிப்பேன்

உம்மை போற்றுவேன் உம்மை உயர்த்துவேன்
உம்மை பாடுவேன் உம்மை ஆராதிப்பேன்
துதிகனமகிமைக்கு பாத்திரர்
இயேசு ராஜா நீரே

என் விண்ணபத்தின் சத்தத்தை கேட்டவரே
நன்றி நன்றி ஐயா
விடுவித்து என்னை மீட்டவரே
நன்றி நன்றி ஐயா

என்னை இரட்சித்து ஆசீர்வதித்தவரே
நன்றி நன்றி ஐயா
போசித்து என்னை உயர்தினீரே
நன்றி நன்றி ஐயா