ஒரு குற்றம் கூட செய்யாத
ஒரு குற்றம் கூட செய்யாத ஒரே ஒரு தெய்வம்
இயேசு மட்டும் தான் இயேசு மட்டும் தான்தன் எதிரிகளுக்காய் உயிரை கொடுத்த ஒரே ஒரு தெய்வம்
இயேசு மட்டும் தான் இயேசு மட்டும் தான்ஒரு குற்றம் கூட … ஒரு குற்றம் கூட
ஒரு குற்றம் கூட செய்யாத ஒரே ஒரு தெய்வம் இயேசு மட்டும் தான் இயேசு மட்டும் தான் தன் எதிரிகளுக்காய் உயிரை கொடுத்த ஒரே ஒரு தெய்வம் இயேசு மட்டும் தான் இயேசு மட்டும் தான் இயேசு மட்டும் தான் நம் இயேசு மட்டும் தான் இயேசு மட்டும் தான் நம் இயேசு மட்டும் தான்
எங்கும் நிறைந்த எல்லாம் அறிந்த எல்லாம் வல்ல தெய்வம்
உலகத்தைப் படைத்தவர் வணக்கத்துக்குரியவர் ஒரே ஒரு தெய்வம் பச்சத்தண்ணிய பழரசமாக்கி பரவசப்படுத்திய தெய்வம் மேல் ஜாதி கீழ் ஜாதி வித்தியாசம் பாக்காத ஒரே ஒரு தெய்வம் ஒரு குற்றம் கூட … ஒரு குற்றம் கூடபாவம் இல்லாத மனிதரின் இதயத்தில் வாழும் சுத்த தெய்வம்
பாவத்தை மன்னிக்கும் அதிகாரமுடைய ஒரே ஒரு தெய்வம் இலவசமாக நோயை போக்கிப் பேயை ஓட்டும் தெய்வம் கொதித்தெழுந்த கடலைக்கூட அடக்கி நிறுத்திய தெய்வம் ஒரு குற்றம் கூட … ஒரு குற்றம் கூட…செத்துப் போன உடலுக்குள்ளே உயிரை வைத்த தெய்வம்
ஆதரவில்லா அனாதைகட்கு அடைக்கலமான தெய்வம் கடலின் மீது தரையைப்போல நடந்த அதிசய தெய்வம் பூட்டப்பட்ட வீட்டுக்குளே கடந்து வந்த தெய்வம் ஒரு குற்றம் கூட … ஒரு குற்றம் கூட …சிலுவையில் தன்னை அறைந்தவரைக்கூட மன்னித்த பெரிய தெய்வம்
மரித்த பின்பும் உயிரோடு எழுந்த ஒரே ஒரு தெய்வம் முப்பத்துமூன்று கோடிகளுக்குள்ளே இப்படி இல்லை ஒரு தெய்வம் கையெடுத்து கும்பிடுவதற்கு பாத்திரமான தெய்வம் ஒரு குற்றம் கூட … ஒரு குற்றம் கூட …