பரலோகத்தில் வாழும் பரமேஷ்வரா
பரலோகத்தில் வாழும் பரமேஷ்வரா
பரிசுத்தமாய் வாழும் பவித்ரேஷ்வரா
உலகிற்கு ஒளியான ஜோதீஷ்வரா
இயேசு ராஜேஷ்வரா மன சாந்தீஷ்வரா
பாவத்தை சுட்டெரிக்கும் அக்னீஷ்வரா
நோய் நீக்கி பேயோட்டும் வைத்தீஷ்வரா
பாவிக்கு மறுவாழ்வாம் ரக்ஷேஷ்வரா
காருண்யேஷ்வரா மகா ஈஷ்வரா
அனைத்துக்கும் மேலான சர்வேஷ்வரா
அகிலாண்டம் படைத்தாலும் பிரம்மேஷ்வரா
மரித்த பின்பு உயிர்த்தெழுந்த ஜீவேஷ்வரா
முக்தீஷ்வரா சர்வ சக்தீஷ்வரா