Ulagathin Paavangal
உலகத்தின் பாவங்கள் சுமந்து தீர்த்த உலகத்தின் பாவங்கள் சுமந்து தீர்த்த இறைவனின் திருக்குமரா உமக்கே ஆராதனை ஆராதனை -2 உமக்கே ஆராதனை அதிகாலை நேரம் அப்பா உம் பாதம் எப்போதும் ஆராதனை தூதர்களோடு புனிதர்களோடு புகழ்ந்து ஆராதிப்பேன் அன்பான தேவா அபிஷேக நாதா அன்பே ஆராதனை என் இயேசு ராஜா சாரோனின் ரோஜா அன்பரே ஆராதனை என்னை மறவாத என் இயேசு ராஜா என்றென்றும் ஆராதனை உம் நாமம் துதித்து உம் பாதம் பணிவேன் உயிருள்ள நாளெல்லாம்