Sabaiyai Katukiraar
சபையை கட்டுகிறார் சபையை கட்டுகிறார் இயேசு சபையை கட்டுகிறார் உண்மை கடவுள் இயேசு தனது சபையை கட்டுகிறார் தூய ஆவி சக்தியாலே கட்டி எழுப்புகிறார் மனிதனுடைய அறிவினாலே சபையை கட்டவில்லை புத்திசாலித்தனத்தினாலும் சபையை கட்டவில்லை ஆவியானவரின் வல்லமையாலே சபையை கட்டுகிறார் பாவிகளை மனம் மாற்றி கட்டி எழுப்புகிறார் மாயாஜால மந்திரங்களால் சபையை கட்டவில்லை மதவாத தந்திரங்களால் சபையை கட்டவில்லை நோயை நீக்கி பேயை ஓட்டி சபையை கட்டுகிறார் மனதுக்குள்ளே நிம்மதி தந்து கட்டி எழுப்புகிறார் தீவிரவாதம் காட்டி…