Messia Ivarthaan
மேசியா இவர்தான் மேசியா இவர்தான் நல்ல மேய்ப்பனும் இவர்தான் பாரில் வந்த பாலனே உம்மை பாடுவேன் பாரில் வந்த பாலனே உம்மை பாடுவேன் புல்லணை மீதினிலே பாலகன் இயேசுவாமே நன்மைகள் ஈந்திடவே சாவல் மானிட ரூபம் கண்டார் பெத்லகேம் ஊரில் பாலகனாய் பிறந்தார் உன்னை மீட்டிடவே பெத்லகேம் ஊரில் பாலகனாய் பிறந்தார் உன்னை மீட்டிடவே தூதர்கள் பாடிடவே மந்தை மேய்ப்பரும் கூடிடவே சாஸ்திரி மூவர் அங்கே அவரை சாஷ்டாங்கம் செய்திடவே மந்தை குடிலிலே இயேசு பாலன் மகிமையாய்…