Amen Allelujah Amen
ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா மகத்துவத் தம்பராபரா ஆமென் அல்லேலூயா ஜெயம் ஜெயம் அனந்த ஸ்தோத்திரா வெற்றிகொண்டார்ப் பரித்து – கொடும்வே தாளத்தைச் சங்கரித்து – முறித்து பத்ராசனக் கிறிஸ்து – மரித்து பாடுபட்டுத்தரித்து முடித்தார் சாவின் கூர் ஒடிந்து – மடிந்து தடுப்புச் சுவர் இடிந்து – விழுந்து ஜீவனே விடிந்து – தேவாலயத் திரை இரண்டாய்க் கிழிந்து ஒழிந்தது வேதம் நிறைவேற்றி – மெய் தோற்றி மீட்டுக் கரையேற்றி…