S

Singasanathil Veetrirukkum

சிங்காசனத்தில் வீற்றிருக்கும் சிங்காசனத்தில் வீற்றிருக்கும் பரிசுத்தரே பரிசுத்தரே ஆராதனை உமக்கு ஆராதனை ஆராதனை உமக்கு ஆராதனை கேருபீன்கள் சேராபீன்கள் போற்றிடும் எங்கள் பரிசுத்தரே ஏழு குத்து விளக்கின் மத்தியிலே உலாவிடும் எங்கள் பரிசுத்தரே ஆதியும் அந்தமும் ஆனவரே அல்பா ஒமேகாவும் ஆனவரே இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தை கரங்களில் உடையவரே பரிசுத்தமும் சத்தியமும் – தாவீதின் திறவுகோலை உடையவரே அக்கினி ஜுவாலை போன்ற கண்களையும் வெண்கல பாதங்களை உடையவரே

N

Nanri Sollvom Yesuvukku

நன்றி சொல்வோம் இயேசுவுக்கு நன்றி சொல்வோம் இயேசுவுக்கு தமிழ் பண்ணிசைப்போம் இயேசுவுக்கு நம்மை அவர் கண்ணோக்கினார் உயிரைத் தந்து மீட்டார் எந்நாளுமே நம்மை அவர் அரணாய் நின்று காப்பார் இயேசு என்னும் நாமமதைச் சொல்லச் சொல்ல உள்ளம் புத்துணர்ச்சியாலே துள்ளத் துள்ள உலகம் தரும் இடர்கள் எல்லாம் ஒருநொடிப் பொழுதில் மாறிவிட ஆடிப்பாடி நாளும் ஆண்டவரைப் போற்றுவோமே அக்களிப்போம் நாளும் இன்னிசைகள் மீட்டுவோமே என்றும் இனி நாம் பாடுவோம் அல்லேலு அலேலூயா தொல்லையில் தோல்வியில்லை அல்லேலு அலேலூயா…

M

Manavaalan Varum Neram

மணவாளன் வரும் நேரம் மணவாளன் வரும் நேரம் மணவாட்டி சபையே – நீ விழித்திருந்தால் பாக்கியமே புத்தியுள்ள கன்னிகைபோலாவாய் ஆட்டுக்குட்டியானவரின் கல்யாண விருந்துக்கு அழைக்கப்பட்டோர்கள் பாக்கியவான்கள் நேசர் வந்து கதவைத் தட்டும் நேரத்தில் விழித்திருப்போர் பாக்கியவான்கள் பாக்கியவதிகள் ஏழு பொன் குத்துவிளக்கின் மத்தியிலே உலாவும் மனுஷ குமாரன் சீக்கிரம் வருகிறார் நியாயம் செய்யும் தேவன் வாசலில் வந்துவிட்டார் விழித்திருப்போமே வானைநோக்கியே

Y

Yeshua Yeshua Endra Naamam

யெஷவா யெஷவா என்ற நாமம் யெஷவா யெஷவா என்ற நாமம் உனக்கும் எனக்கும் போதும் போதும் இனிமையான நாமம் ஒரு இணையில்லாத நாமம் முழங்கால்கள் மடங்கிடும் நாவுகள் சொல்லிடும் அனைவரும் தொழுதிடும் நீதியின் சூரியனே நீரே நாயகனே ஏழைகள் காவலனே யெஷவா யெஷவா பரமனை பிள்ளைகள் காணவே சிலுவையில் மரித்தவரே உயிரோடு எழுந்தவர் ஆதலால் மரணத்தை ஜெயித்தவரே கிருபையில் பூரணரே சிருஷ்டிப்பின் காரணரே மூன்றில் ஒன்றானவரே யெஷவா யெஷவா பாரங்களை சுமந்திடும் சினேகிதன் பரமனின் தவப்புதல்வன் பாவங்களை…

A

Anbe Kalvari Anbe

அன்பே கல்வாரி அன்பே அன்பே கல்வாரி அன்பே உம்மைப் பார்க்கையிலே என் உள்ளம் உடையுதய்யா தாகம் தாகம் என்றீர் எனக்காய் ஏங்கி நின்றீர் பாவங்கள் சுமந்தீர் – எங்கள் பரிகார பலியானீர் காயங்கள் பார்க்கின்றேன் கண்ணீர் வடிக்கின்றேன் தூய திரு இரத்தமே துடிக்கும் தாயுள்ளமே அணைக்கும் கரங்களிலே ஆணிகளா சுவாமி நினைத்து பார்க்கையிலே நெஞ்சம் உருகுதையா நெஞ்சிலே ஓர் ஊற்று நதியாய் பாயுதையா மனிதர்கள் மூழ்கணுமே மறுரூபம் ஆகணுமே

M

Maatrinaar Ennai

மாற்றினார் என்னை மாற்றினார் மாற்றினார் என்னை மாற்றினார் மகா தேவனே தன்னைப் போல் மாற்றினார் தேவ சாயலாக்கினார் யேகோவா தேவனே மண்ணில் இருந்து என்னை எடுத்து ஜீவசுவாசம் தந்தாரே ஜீவாத்துமா நான் ஆனேனே புது ஜீவனானேனே விண்ணில் இருந்து மண்ணில் இறங்கி தேடிவந்த தெய்வமே நித்திய ஜீவனைத் தந்தாரே அன்பு இயேசு ராஜனே கண்ணீர் ஜெபத்தில் என்னை நினைத்து இரத்தம் சிந்திய இரட்சகரே இரட்சிப்பின் அன்பைப் பாடுவேன் பரிசுத்தம் ஆனவரே

E

En Ennangalai Maatrum

என் எண்ணங்களை மாற்றும் என் எண்ணங்களை மாற்றும் என் விருப்பங்களை மாற்றும் என்னை உடைத்து என்னை வனைந்து என்னை புதிதாக்கும் என்னை உடைத்து என்னை வனைந்து என்னை உமதாக்கும் கைகளை கட்டினேன் கண்களை கட்டினேன் எண்ணங்களை கட்ட முடியல நான் என்ன செய்வேனோ தெரியல வார்த்தையை ஏற்கிறேன் வாழத்தான் பார்க்கிறேன் ஆனாலும் ஏனோ தினம் தோற்கிறேன் உம் கிருபை மட்டும் எதிர்பார்க்கிறேன் சிறுவரைப் போலவே சிந்தனை மாற்றுமே சிற்றின்ப மாயை அதை நீக்குமே பற்றோடு என்னை கண்ணோக்குமே

P

Pentecostae Naazhlil

பெந்தெகொஸ்தே நாளில் வந்தது பெந்தெகொஸ்தே நாளில் வந்தது போல்இறங்கி வாரும் பரிசுத்தாவியேஉமது சமூகம் சந்தோஷம் மகிழ்ச்சிஅக்கினியால் அபிஷேகியும் – எங்களை அக்கினி மயமான நாவுகள் இறங்கிபலத்த காற்று அடிக்கும் இடி முழக்கம்போலேஅஸ்திபாரம் அசைய வாரும் ஆவியேஎன் தேவாலயம் நிரம்பி வழியவே ஒரு மன ஐக்கிய ஆவியை ஊற்றும்ஒரே இருதயமாக மாறவேவல்லமையோடு வந்தமருமே – தேவஅன்பினாலே எம்மை நிரப்புமே பரிசுத்த பிரசன்னம் அசைவாடட்டும்பரலோக மகிமை எம் கண்கள் காணட்டும்ஆத்துமாக்களை வந்து ஆற்றித் தேற்றுமேஆனந்தப் பரவசத்தால்

A

Anbaana Yesuvin Anbuthaan

அன்பான இயேசுவின் அன்புதான் அன்பான இயேசுவின் அன்புதான் உலகத்தில் மெய்யான அன்பு தேடி வந்து என்னை கண்டு மீட்ட இரட்சகர் அன்பு நீடிய சாந்தம் தயவுள்ளது தன்னைப் புகழாது பொறாமையில்லை சினமடையாது தீங்கு நினையாது சத்தியத்தில் அன்பு சந்தோஷப்படும் அன்பு திரளான பாவம் மூடும் பூரண அன்பே பயம் விலக்கும் பரிசுத்தஆவியால் தேவ அன்பை எங்கள் உள்ளத்தில் இயேசு ஊற்றினாரே

A

Anathi Devan Un 

அநாதி தேவன் உன் அடைக்கலமே அநாதி தேவன் உன் அடைக்கலமே அவர் நித்திய புயங்கள் உன் ஆதாரமே இந்த தேவன் என்றென்றுமுள்ள சதா காலமும் நமது தேவன் – மரண பரியந்தம் நம்மை நடத்திடுவார் காருண்யத்தாலே இழுத்துக்கொண்டார் தூய தேவ அன்பே இவ்வனாந்திரத்தில் நயங்காட்டி உன்னை இனிதாய் வருந்தி அழைத்தார் கானக பாதை காரிருளில் தூய தேவ ஒளியே அழுகை நிறைந்த பள்ளத்தாக்குகளை அரும் நீருற்றாய் மாற்றினாரே கிருபை கூர்ந்து மனதுருகும் தூய தேவ அன்பே உன்…