A

Aaviyaanavare Ennai

ஆவியானவரே என்னை நிரப்பிடுமே ஆவியானவரே என்னை நிரப்பிடுமே உம் அக்கினி அபிஷேகத்தால் என்மேல் இறங்கிடுமே என்னை மறுரூபமாக்கிடுமே உமக்கு மகிமையாய் விளங்கிடவே எழுந்தருளின இயேசுவானவர் இறங்கினீரே ஆவியாய் உன்னதங்களில் என்னை உட்கார செய்ய அநுகிரமம் செய்தீர் ஆவியால் கடைசி நாட்களில் வாக்கு தத்தங்கள் நிறைவேற செய்யும் ஆவியால் மாம்சமான யாவரும் உம்மை மகிழ்ந்து துதிக்கட்டும் ஆவியால் அக்கினி மயமான நாவுகளாலே இறங்கி வந்தீர் ஆவியால் அக்கினி ஜூவாலைகளாக மாற்றி உயிர்ப்பிக்கும் தேவ ஆவியால்  

A

Anthapakkam Ennai

அந்தப்பக்கம் என்னை அழைக்கிறார்கள் அந்தப்பக்கம் என்னை அழைக்கிறார்கள் இந்தப்பக்கம் என்னை இழுக்கிறார்கள் மாய்மால வாழ்க்கை வாழ்கிறேன் Sunday Morning என்றால் வேஷமிடும் நேரம் நீதிமான்கள் என்று காட்டிக்கொள்ளும் நேரம் நேரம் மற்ற நாளில் எல்லாம் பாவம் தலை தூக்கும் இஷ்டம் போல வாழ்க்கை வேறு திசை பறந்திடுமே … ஹே ஹே ஹே ஹே மாய்மால வாழ்க்கை வாழ்கிறேன் எந்தன் பக்தி காட்ட Prayer Meeting செல்வேன் நோய்கள் பேய்கள் ஓட்ட நீண்ட ஜெபம் செய்வேன் செய்வேன்…

E

Enniladanga Isthithiram Deva

எண்ணிடலங்கா ஸ்தோத்திரம் எண்ணிடலங்கா ஸ்தோத்திரம் – தேவாஎன்றென்றும் நான் பாடுவேன்இந்நாள் வரை என் வாழ்விலேநீர் செய்த நன்மைக்கே வானாதி வானங்கள் யாவும்அதின் கீழுள்ள ஆகாயமும்பூமியில் காண்கின்ற யாவும்கர்த்தா உம்மைப் போற்றுமே காட்டினில் வாழ்கின்ற யாவும்கடும் காற்றும் பனி தூறலும்நாட்டினில் வாழ்கின்ற யாவும்நாதா உம்மை போற்றுமே நீரினில் வாழ்கின்ற யாவும் -இந்நிலத்தின் ஜீவ ராசியும்பாரினில் பறக்கின்ற யாவும்பரனே உம்மைப் போற்றுமே வால வயதுள்ளானோரும் – மிகும்வயதால் முதிர்ந்தோர்களும்பாலகர் தம் வாயினாலும்பாடி உம்மைப் போற்றுவாரே

Y

Yesuvai Thuthipaen

இயேசுவை துதிப்பேன் என் இயேசுவை துதிப்பேன் என் தேவனை துதிப்பேன் அவர் நாமமே மேலானது அல்லேலுயா ஒசன்னா ராஜாதி ராஜனாம் தேவாதி தேவனாம் நல்லவர் வல்லவர் பெரியவரே எப்போதும் கூடவே இருப்பவரே அதிசயமானவர் ஆலோசனை கர்த்தரவர் வல்ரமை உள்ளவர் நம் இயேசுவே வரங்களில் என்றும் மன்னவரே

J

Jaathi Paarkum

ஜாதி பார்க்கும் கிறிஸ்தவனே ஜாதி பார்க்கும் கிறிஸ்தவனே நீ கிறிஸ்தவன் என்று சொல்வது நியாயமா ஜாதி பேயை காலின் கீழ் மிதித்தவன்தான் உயிருள்ள கிறிஸ்தவன் யூதன் என்றும் இல்லை கிரேக்கன் என்றும் இல்லை மேல்ஜாதி என்றும் இல்லை கீழ்ஜாதி என்றும் இல்லை ஆரியன் என்றும் இல்லை திராவிடன் என்றும் இல்லை இந்தியன் என்றும் இல்லை அந்நியன் என்றும் இல்லை எல்லா மனிதரும் இயேசு கிறிஸ்துவில் ஒரு தாய் மக்கள்தான் ஆசரிப்பு கூடாரத்தின் details முழுதும் படித்துவிட்டோம் வெளிப்படுத்தல்…

V

Vidudhalai Thaarumae

விடுதலை தாருமே என் ஆண்டவா விடுதலை தாருமே என் ஆண்டவா வினை தீர்க்கும் விண்ணரசா நித்தம் நித்தம் கண்ணீரினால் நித்திரையை தொலைத்தேனைய்யா நிந்தை தீர்க்க வாருமைய்யா ஆறுதலின் தெய்வம் நீரே தேற்றுவீரே உம் வார்த்தையால் ஜீவ வார்த்தை நீரல்லவோ யாரும் இல்லை காப்பாற்றிட தோளில் சாய்த்து எனை தேற்றிட நிலை மாற்ற வாருமைய்யா

D

Devanukae Magimai

தேவனுக்கே மகிமை தெய்வத்திற்கே தேவனுக்கே மகிமை தெய்வத்திற்கே மகிமைதேடி வந்து மீட்டவரே தினம் உமக்கே மகிமைஐயா வாழ்க வாழ்க உம்நாமம் வாழ்க உன்னத்தில் தேவனுக்கேமகிமை உண்டாகட்டும் – இந்தப்பூமியிலே சமாதானமும்பிரியமும் உண்டாகட்டும் – ஐயா செவிகளை நீர் திறந்து விட்டீர்செய்வோம் உம் சித்தம் – இந்தப்புவிதனில் உம் விருப்பம்பூரணமாகட்டும் – ஐயா எளிமையான எங்களையேஎன்றும் நினைப்பவரே – எங்கள்ஒளிமயமே துணையாளரேஉள்ளத்தின் ஆறுதலே – ஐயா தேடுகிற அனைவருமேமகிழ்ந்து களிகூரட்டும் – இன்றுபாடுகிற யாவருமேபரிசுத்தம் ஆகட்டுமே – ஐயா…

D

Devane Naan Umathandaiyil

தேவனே, நான் உமதண்டையில் தேவனே, நான் உமதண்டையில் – இன்னும் நெருங்கிச் சேர்வதே என் ஆவல் பூமியில் மாவலிய கோரமாக வன் சிலுவை மீதினில் நான் கோவே தொங்க நேரிடினும் ஆவலாய் உம்மண்டை சேர்வேன் யாக்கோபைப்போல், போகும் பாதையில் – பொழுது பட்டு இராவில் இருள் வந்து மூடிட தூக்கத்தால் நான் சாய்ந்து தூங்கினாலும் என் கனாவில் நோக்கியும்மை கிட்டிச் சேர்வேன் வாக்கடங்கா நல்ல நாதா பரத்துக்கேறும் படிகள் போலவே – என் பாதை தோன்றப் பண்ணும்…

Y

Yesuvaiyae Thuthisei Nee

ஏசுவையே துதிசெய் நீ மனமே ஏசுவையே துதிசெய் நீ மனமே ஏசுவையே துதிசெய் – கிறிஸ் தேசுவையே ஏசுவையே துதிசெய் நீ மனமே ஏசுவையே துதிசெய் – கிறிஸ் தேசுவையே துதிசெய் நீ மனமே ஏசுவையே துதிசெய் மாசணுகாத பராபர வஸ்து நேசகுமாரன் மெய்யான கிறிஸ்து அந்தரவான் தரையுந் தரு தந்தன் சுந்தர மிகுந்த சவுந்தரா நந்தன் எண்ணின காரியம் யாவு முகிக்க மண்ணிலும் விண்ணிலும் வாழ்ந்து சுகிக்க

C

Christhavarae Naam Onru

கிறிஸ்தவரே நாம் ஒன்று பட்டால் கிறிஸ்தவரே நாம் ஒன்று பட்டால் வாழ்வும் செழிப்பும் நமக்கு வரும் ஒரு மனமாய் நாம் ஜெபிக்கும்போது நம் பேச்சுக்கு மதிப்பு தானாய் வரும் ஒரு மனமாய் நாம் உழைக்கும் போது நம் பேச்சுக்கு மதிப்பு தானாய் வரும் எல்லாம் தெரிந்தவர் எவரும் இல்லை ஒன்றுமே தெரியாதார் யாருமில்லை ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டால் கடற்கரை மணல்போல் பெருகிடுவோம் எங்க சபை உங்க சபை சண்டை வேண்டாம் பெரிய சபை சின்ன சபை…