Ellorum Yesu
எல்லோரும் இயேசு கிட்ட வாங்க எல்லோரும் இயேசு கிட்ட வாங்க உங்க இதயத்த மறக்காமத்தாங்க (2) உங்க பணத்த கேக்கல உங்க நகைய கேக்கல உங்க உடல கேக்கல உன் உள்ளத்த கேக்குரார் (2) உன்னை தேடி வந்தார் வாழ்வளிக்க உன்னை மீட்க வந்தார் சுகம் கொடுக்க (2) அவரை நம்பிடு கிருபைகள் பெருகும் ஆசீர்வாதமோ அற்புதமாய் தங்கும் (2) வியாதியின் கொடுமையினால் விளைவுகள் பல சத்துருவின் சாகசத்தால் சஞ்சலங்கள் சில (2) அவற்றை மேற்கொள்ள அண்டிடுவாய்…