Anuthina Vaazhkaiyilae
அனுதின வாழ்க்கையிலே அனுதின வாழ்க்கையிலே கர்த்தருக்குப் பயப்படுவோம் நீதியின் தேவன் அவர் அதிசயமானவராம் சேனையின் கர்த்தரின் தேவ வைராக்கியம் நீதியை நிலைப்படுத்தும் தேசத்தைச் சீர்ப்படுத்தும் கர்த்தரின் பாதைக்கு விலகிய நினிவே நகருக்காய் தேவன் பரிதபித்தார் நினிவே அல்ல தர்ஷீஷ் போன யோனாவை கடலில் வழி மறித்தார் மூன்று நாள் இரவுமாய் பகலுமாய் மீனுக்குள் கதறியே அழுதவன் நினிவேயின் ஜனங்களும் இராஜாவும் திருந்தவே சுவிசேஷம் அறிவித்தான் தேவ வைராக்கியம் நினிவேயைக் காத்து அல்லவோ பலிகளைப் பார்க்கிலும் தேவனுக்கே நாம்…