Vaazhthugirom Vanangukirom
வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் போற்றுகிறோம் தேவா … ஆ … ஆ … ஆ … இலவசமாய் கிருபையினால் நீதிமானாக்கிவிட்டீர் நீதிமானாக்கி விட்டீர் – ஐயா ஆவியினால் வார்த்தையினால் மறுபடி பிறக்கச் செய்தீர் மறுபடி பிறக்கச் செய்தீர் – என்னை உம் இரத்தத்தால் தெளிக்கப்பட்டோம் ஒப்புரவாக்கப்பட்டோம் ஒப்புரவாக்கப்பட்டோம் – ஐயா உம்மை நோக்கிப் பார்க்கின்றோம் பிரகாசம் அடைகின்றோம் பிரகாசம் அடைகின்றோம் – ஐயா அற்புதமே அதிசயமே ஆலோசனைக் கர்த்தரே ஆலோசனைக் கர்த்தரே – என்றும் உம்மையன்றி…