Ennai Yarenru
என்னை யாரென்று எனக்கே இன்று என்னை யாரென்று எனக்கே இன்று அடையாளம் காட்டினீர் வெறும் மண் என்று உதிரும் புல்லென்று எனக்கே நினைவூட்டினீர் என்னால் முடியும் என்று நினைத்தேன் – எனக்கு எல்லாம் தெரியும் என்று நடந்தேன் – ஆனால் வழியிலே தவறி விழுந்தேன் – நல்ல வழியையும் தவறி அலைந்தேன் – நான் தொலைந்தேன் என்பதை உணர்ந்தேன் நானாய் நடந்த சில வழிகள் – இன்று வீணாய் மனதிற்குள்ளே வலிகள் – எந்தன் சுயத்தினால் கிடைத்த…