Athikaalaiyil Ummai Theduvaen
அதிகாலையிலுமைத் தேடுவேன் முழு மனதாலே அதிகாலையிலுமைத் தேடுவேன் முழு மனதாலே தேவாசீர் வாதம் பெற நாடுவேன் ஜெபத்தாலே இதுகாறும் காத்த தந்தை நீரே இனிமேலும் காத்தருள் செய்வீரே பதிவாக உம்மிலே நான் நிலைக்கவே பத்திரமாய் எனை உத்தமனாக்கிடும் தேவே! போன ராமுழுவதும் பாதுகாத்தருளின போதா! – எப் போதும் எங்களுடனிருப்பதாய் உரைத்த நல் நாதா ஈனப்பாவிக்கேது துணை லோகிலுண்டு பொற்பாதா? எனக்கான ஈசனே! வான ராசனே! இந்த நாளிலும் ஒரு பந்த மில்லாமல் காரும் நீதா! பல…