Konjum Kili Pesumae
கொஞ்சும் கிளி பேசுமே கொஞ்சும் கிளி பேசுமே உந்தன் அன்பை கூவும் குயில் பாடுமே கல்வாரி அன்பை எத்தனையோ மீறுதல் இயேசுவே ஆறுதல் விந்தைக் கிறிஸ்து இயேசுவே உம்மைக் காண கண்கள் தேடுதே தந்தையே உம் அன்பைப் பாட எந்தன் நெஞ்சம் ஏங்குதே வேடன் விரித்த வலையில் சிக்கி பரிதவிக்கும் கலை மானைப் போல் சாத்தானின் பிடியில் இருந்து என்னை மீட்ட ரட்சகனே சிறகொடிந்த பறவை போல நம்பிக்கையை இழந்த போது என்னைக் கரம் பிடித்தவரே என்றும்…