Sitham Seiya Sutham
சித்தம் செய்ய சுத்தம் செய்வாய் சித்தம் செய்ய சுத்தம் செய்வாய் சற்குருவே நான் சரணம் சித்தம் செய்ய சுத்தம் செய்வாய் சற்குருவே நான் சரணம் வாழும் வழிகள் சொல்லித் தந்தாய் சுயபுத்தியால் பலன் இல்லை வழிகள் எல்லாம் அறிக்கை செய்வேன் பாதைகளை செய்வை செய்வார் உன் வசனம் என் கால்களுக்கு விளக்காக என்றும் இருந்திடுமே பாதைக்கு நல் தீபமாக பாவியை மனம் மாற்றிடுமே என்னுடைய அடிக்கும் உன் வசனம் கள்ளம் கபடம் நீக்கிடுமே கடிந்துகொள்ளும் கறைகள் போக்கும்…