Ennai Thalatti Seeraadi
என்னை தாலாட்டி சீராட்டி என்னை தாலாட்டி சீராட்டி வளர்க்கின்றவர் என் இதயத்தின் ஏக்கங்கள் அறிகின்றவர் என் தாயே என்னை மறந்தாலும் மறக்காதவர் என் நிழல் போல என்னோடு நடக்கின்றவர் நான் அழும்போது என்னோடு அழுகின்றவர் என் ரணமான மனதிற்கு மருந்தானவர் என் உயிரோடு உறவாடும் துணையானவர் இந்த கசப்பான உலகத்தில் இனிப்பானவர் என்னை தாலாட்டி சீராட்டி வளர்க்கின்றவர் என் இதயத்தின் ஏக்கங்கள் அறிகின்றவர் என் நண்பனாக அண்ணனாக இருக்கின்றவர் என் தோளோடு தோள்கோர்த்து வருகின்றவர் தம் தோள்…