Unthan Naamam Magimai
உந்தன் நாமம் மகிமை பெற உந்தன் நாமம் மகிமை பெற வேண்டும் கர்த்தாவே உந்தன் அரசு விரைவில் வர வேண்டும் கர்த்தாவே ஜெபிக்கிறோம் நாங்கள் துதிக்கிறோம் ஜெபிக்கிறோம் நாங்கள் துதிக்கிறோம் இந்தியா இரட்சகரை அறியவேண்டுமே இருளில் உள்ளோர் வெளிச்சத்தையே காணவேண்டுமே சாத்தான் கோட்டை தகர்ந்து விழ வேண்டுமே சாபம் நீங்கி சமாதானம் வரணுமே கண்ணீர் சிந்தி கதறி நாங்கள் அழுகிறோம் கரம் விரித்து உம்மை நோக்கிப் பார்க்கிறோம் சிலுவை இரத்தம் தெளிக்கப்பட வேண்டுமே ஜீவநதி பெருகியோட வேண்டுமே…