A

Andavarae Um Patham

ஆண்டவரே உம் பாதம் சரணடைந்தேன் ஆண்டவரே உம் பாதம் சரணடைந்தேன் அடிமை நான் ஐயா ஆயிரம் ஆயிரம் துன்பங்கள் வந்தாலும் அகன்று போமாட்டேன் – உம்மைவிட்டு அகன்று போகமாட்டேன் ஒவ்வொரு நாளும் உம்குரல் கேட்டு அதன்படி நடக்கின்றேன் உலகினை மறந்து உம்மையே நோக்கி ஓடி வருகின்றேன் வேதத்திலுள்ள அதிசயம் அனைத்தும் நன்கு புரியும்படி தேவனே எனது கண்களையே தினமும் திறந்தருளும் வாலிபன் தனது வழிதனையே எதனால் சுத்தம் பண்ணுவான் தேவனே உமது வார்த்தையின்படியே காத்துக் கொள்வதனால் நான்…

A

Allelujah Kartharaiyae

அல்லேலூயா கர்த்தரையே அல்லேலூயா கர்த்தரையே ஏகமாய்த் துதியுங்கள் அவர் நடத்தும் செயல்களெல்லாம் பார்த்தோரே துதியுங்கள் வல்லமையாய்க் கிரியை செய்யும் வல்லோரைத் துதியுங்கள் எல்லோரையும் ஏற்றுக்கொள்ளும் இயேசுவைத் துதியுங்கள் இராஜாதி ராஐனாம் இயேசு ராஐன் பூமியில் ஆட்சி செய்வார் அல்லேலூயா அல்லேலூயா தேவனைத் துதியுங்கள் தம்பூரோடும் விணையோடும் தேவனைத் துதியுங்கள் இரத்தத்தினால் பாவங்களைப் போக்கினார் துதியுங்கள் எக்காளமும் கைத்தாளமும் முழங்கிடத் துதியுங்கள் எக்காலமும் மாறாதவர் இயேசுவைத் துதியுங்கள சூரியனே சந்திரனே தேவனைத் துதியுங்கள் ஒளியதனை எங்கள் உள்ளம் அளித்தோரைத்…

A

Antha Sooriyan Intha

அந்த சூரியன் அந்த சந்திரன் அந்த சூரியன் அந்த சந்திரன் இந்த பூலோகம் யாவும் அந்த மழைத்துளி இந்த பனித்துளி இயற்கை அழகு யாவும் படைப்பே உந்தன் படைப்பே அதை நினைத்து மனம் மகிழ்ந்து உம்மை வாழ்த்திடுவேனே வான் முகிலும் வண்ண மலரும் விளையாடிடும் தேன் துளியும் தென்றல் காற்றும் சுகம் தந்திடும் மலைச்சாரல் சொல்லிடும் பள்ளத்தாக்கும் பாடிடும் நீரே தேவன் எல்லாம் உம் கைவண்ணமே மண்ணினாலே என்னையுமே படைத்தீரே நீர் கண்மணி போல் கருத்துடன் காத்தீரே…

A

Anbu Niraintha En Yesuvae

அன்பு நிறைந்த என் இயேசுவே அன்பு நிறைந்த என் இயேசுவே நின் பாத சேவை என் ஆசையே உன்னதத்தை விட்டிறங்கி மண்ணில் வந்த என் நாதனே நின் அடிமை நின் மகிமை ஒன்று மாத்திரமே என் ஆசையே ஜீவனற்ற பாவி என்னில் ஜீவனை உம்மையல்லால் மண்ணில் வேறே நேசிக்கவில்லை நான் யாரையும் பாவசேற்றில் மோசம் போன என்னையும் தேடி வந்தீரே என்னிலுள்ள நன்றியுள்ளம் பொங்கி வழியுதே என் நாதா இன்று பாரில் கண்ணின் நீரில் நின் வசனம்…

A

Aayathamaa Aayathamaa

ஆயத்தமா ஆயத்தமா இரண்டாம் வருகைக்கு ஆயத்தமா அவர் எப்போதும் வரலாம் ஆயத்தமா மணவாட்டி போல நீ காத்திருந்தால் அவர் நாமத்தை தினமும் போற்றிருந்தால் மேகங்கள் மீதினில் வந்திடுவார் – உன்னை மோட்சத்துக்கழைத்து சென்றிடுவார் புவியை வெறுத்திட ஆயத்தமா அந்தப் பரனை பற்றிக்கொள்ள ஆயத்தமா நேற்று வரைக்கும் நீ நன்மை செய்தும் – உன் பாவங்கள் இன்று தலை தூக்கினால் பரலோக கனவுகள் பாழாகுமே – உந்தன் பாடுகள் அனைத்துமே வீணாகுமே நேற்றைப் போல் இன்றும் நீ ஆயத்தமா…

A

Azhagai Nirkum Yaar

அழகாய் நிற்கும் யார் இவர்கள் அழகாய் நிற்கும் யார் இவர்கள் திரளாய் நிற்கும் யார் இவர்கள் சேனைத் தலைவராம் இயேசுவின் பொற்றளத்தில் அழகாய் நிற்கும் யார் இவர்கள் ஒரு தாலந்தோ, இரண்டு தாலந்தோ ஐந்து தாலந்தோ உபயோகித்தோர் சிறிதானதோ, பெரிதானதோ பெற்ற பணி செய்து முடித்தோர் காடு மேடு கடந்த சென்று கர்த்தர் அன்பைப் பகிர்ந்தவர்கள் உயர்வினிலும் தாழ்வினிலும் ஊக்கமாக ஜெபித்தவர்கள் தனிமையிலும் வறுமையிலும் லாசரு போன்று நின்றவர்கள் யாசித்தாலும், போஷித்தாலும் விசுவாசத்தைக் காத்தவர்கள் எல்லா ஜாதியார்…

A Paamalaigal

Agamangal Pugazh Vedha

ஆகமங்கள் புகழ் ஆகமங்கள் புகழ் வேதா, நமோ நமோ! வாகு தங்கு குருநாதா, நமோ நமோ! ஆயர் வந்தனைசெய் பாதா, நமோ நமோ, – அருரூபா மாகமண்டல விலாசா, நமோ நமோ! மேகபந்தியி னுலாசா, நமோ நமோ! வான சங்கம விஸ்வாசா, நமோ நமோ, – மனுவேலா நாகவிம்பம் உயர் கோலா, நமோ நமோ! காகமும் பணிசெய் சீலா, நமோ நமோ! நாடும் அன்பர் அனுகூலா, நமோ நமோ, – நரதேவா ஏக மந்த்ரமுறு பூமா, நமோ…

A Paamalaigal

Aar Ivar Aararo

ஆர் இவர் ஆராரோ – இந்த – அவனியோர் மாதிடமே ஆர் இவர் ஆராரோ – இந்த அவனியோர் மாதிடமே ஆனடை குடிலிடை மோனமாய் உதித்த இவ்வற்புதப் பாலகனார்? பாருருவாகுமுன்னே – இருந்த பரப்பொருள் தானிவரோ? சீருடன் புவி , வான் , அவை பொருள் யாவையுஞ் சிருட்டித்த மாவலரோ? மேசியா இவர்தானோ? – நம்மை மேய்த்திடும் நரர்கோனோ? ஆசையாய் மனிதருக்காய் மரித்திடும் அதி அன்புள்ள மனசானோ? தித்திக்குந் தீங்கனியோ? – நமது தேவனின் கண்மணியோ? மெத்தவே…

A Levi

Agilamengum Potrum

அகிலமெங்கும் போற்றும் அகிலமெங்கும் போற்றும் எங்கள் தெய்வ நாமமே சுவாசமுள்ள யாவும் துதிக்கும் நாமமே – 2 ஆயிரங்களில் சிறந்த நாமமே மன்னன் இயேசு கிறிஸ்து நாமமே – 2 கால்கள் யாவும் முடங்கும் நாமம் இயேசு நாமம் மட்டுமே நாவு யாவும் பாடும் நாமம் இயேசு நாமம் மட்டுமே – 2 -அகிலமெங்கும் கன்னியர்கள் தேடும் பரிசுத்த நாமமே அண்டினோரைத் தள்ளிடாமல் காக்கும் நாமமே -2 ஆயிரங்களில் சிறந்த நாமமே மன்னன் இயேசு கிறிஸ்து நாமமே…

A

Athisayamaana Olimaya Naadaam

அதிசயமான ஒளிமய நாடாம் நேசரின் நாடாம் – நான் வாஞ்சிக்கும் நாடாம் – என் பாவம் இல்லாத நாடு ஒரு சாபமும் காணா நாடு நித்திய மகிழ்ச்சி ஓயாத கீதம் உன்னதத்தில் ஓசன்னா அல்லேலூயா சந்திர சூரியன் இல்லை ஆனால் இருள் ஏதும் காணவில்லை தேவ குமாரன் ஜோதியில் ஜோதி நித்திய வெளிச்சமாவார் – என்றும் பகல் விதவிதக் கொள்கை இல்லை பலப் பிரிவுள்ள பலகை இல்லை ஒரே ஒரு குடும்பம் ஒரே ஒரு தலைவர் எங்குமே…