En Neethiyai
என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர் என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர் என் நியாயத்தை பட்டப்பகல் போலாக்குவீர் உமக்காய் காத்திருப்பேன் உம்மையே பற்றிக்கொள்ளுவேன் உம் வார்த்தையால் திருப்தியாவேன் உம் சமூகத்தில் அகமகிழ்வேன் இயேசையா இயேசையா இயேசையா – என் நீதி நீர்தானைய்யா யேகோவா சிட்கேனு நீர்தானைய்யா எங்கள் நீதி தெய்வம் நீர்தானைய்யா துன்மார்க்கரின் செல்வ திரட்சியைப் பார்க்கிலும் நீதிமான் என்னுடைய கொஞ்சம் நல்லது நிரந்தர சுதந்திரம் இது என் கர்த்தர் எனக்கு நீர் தந்தது நித்தம் பெருகும் கிருபை…