En Manavaala
என் மணவாளா இயேசு மகாராஜா என் மணவாளா இயேசு மகாராஜா எப்பொழுது உம்மை காண்பேன் என்றைக்கு உம்மில் சேர்வேன் ஏக்கம் கொண்டேன் உம்மைக் காண தீவிரமாய் வாரும் என் மனதை தேற்றும் எங்கள் குல தெய்வமே என் இயேசு நாதா என் இயேசு நாதா உம் முகம் காணாமல் வாடுகிறேன் நான் வார்த்தையாய் வெம்பி கதறுகிறேன் நான் என் மீட்பர் வந்தாலே போதும் உம் கிருபை என்னை என்றும் தாங்கும் மகிமையின் ராஜனை மனமாற துதிப்பேன் மன்னித்து…