Ennai Pelapaduthum Yesuvaal
என்னைப் பெலப்படுத்தும் இயேசுவால் என்னைப் பெலப்படுத்தும் இயேசுவால் – நான் எல்லாமே செய்து முடிப்பேன் தரணியில் நற்செய்தி ஊழியம் பரவிட விரைவினில் பல மக்கள் மீட்டிடவே சின்னஞ்சிறு கிராமங்களில் சீர்மிகுந்த நகர்களில் பன்னெடுங்காலமாய் மக்கள் பக்திதாகம் வாடுகிறார் தாகம் தீர ஜீவநீர் வேகம் வா இயேசு என்பேன் யாரை நான் அனுப்பிடுவேன் யார் நமக்காய்ப் போயிடுவார் பாரிலுள்ள பல மக்கள் பாவத்தில் அழிகிறாரே இருக்கிறேன் அடியேன் நான் அனுப்பிடும் என்னை என்பேன் சொந்த மக்கள் நான் துறப்பேன்…