Ennai Pelapaduthum
என்னை பெலப்படுத்தும் என் என்னை பெலப்படுத்தும் என் கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய பெலனுண்டு அல்லேலூயா அல்லேலூயா (2x) கர்த்தருக்கு காத்திருப்பேன் கழுகு போல பெலனடைவேன் நான் நடத்தாலும் ஓடினாலும் சோர்வே இல்லை என்னை பெலப்படுத்தும் இயேசு இருப்பதால் புதியதும் கூர்மையான எந்திரமாய் மாற்றிடுவார் மலைகள் குன்றுகள் நொறுக்கிடுவேன் என்னை பெலப்படுத்தும் இயேசு இருப்பதால் பரிசுத்தாவின் அபிஷேகத்தால் புது பெலன் அடைந்திடுவேன் சாத்தானின் சூழ்ச்சி எல்லாம் முறியடிப்பேன் என்னை பெலப்படுத்தும் இயேசு இருப்பதால்