Kirubaiyae Kirubaiyae
கிருபையே கிருபையே நித்தமும் கிருபையே கிருபையே நித்தமும் தாங்கும் நல் கிருபையே சத்தியம் ஜீவன் வழியுமான தெய்வக் குமாரன் கிருபையே வறண்ட ஆத்துமாவின் தாகம் தீர செய்யவல்ல உன்னத ஆவியால் எம்மை நிரப்பும் கிருபையே புதிய கிருபையே காலைதோறும் சூழ்ந்திடுதே யேதானை கடக்கையில் கூட செல்லும் கிருபையே